பக்கங்கள்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

அற்புதமான ஆறு காரியங்கள்.




ஒ............ஆதமுடைய மகனே... உன்னிடமிருந்து ஆறு காரியங்கள் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும். என்று கூறுகிறான்.


1.ஒ......... ஆதமுடைய மகனே.... உனக்கு சொர்க்கம் என்னிடம் கிடைக்கும்.  ஆனால் உன்னிடமிருந்து வணக்கம் உண்டாக வேண்டும்.


2. ஒ......... ஆதமுடைய மகனே..... தெய்வீகத் தன்மை என்னிடமிருந்து உண்டாகும். ஆனால் உன்னிலிருந்து அடிமைத்தனம் உணஅடாக வேண்டும்.


3. ஒ......... ஆதமுடைய மகனே...... ஒப்புக்கொள்வது என்னிடமிருந்து உண்டாகும். ஆனால் பிரார்த்தனை உன்னிலிருந்து உண்டாக வேண்டும்.


4. ஒ......... ஆதமுடைய மகனே....... சோதனை என்னிலிருந்து உண்டாகும். ஆனால் சகிப்புத்தன்மை உன்னிலிருந்து உண்டாக வேண்டும்.


5. ஒ......... ஆதமுடைய மகனே...... ஆகாரம் அளிப்பது என்னிலிருந்து உண்டாகும். நன்றி செலுத்துவது உன்னிலிருந்து உண்டாக வேண்டும்.


6. ஒ......... ஆதமுடைய மகனே...... மன்னிப்பு என்னிலிருந்து உண்டாகும். ஆனால் மன்னிப்பு தேடுவது உன்னிலிருந்து உண்டாக வேண்டும்.
                                            ஹதிஸே குத்ஸி.

7 கருத்துகள்:

  1. Ennudaiye valimarhalai varalaru book 2 years munbu missing.ippodhu adhan iruppidam velippattu vittdhu.eppo anuppuvadaha utthesam?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போஸ்ட் செலவு நீங்கள் அனுப்பினால் அவர் புக் அனுப்புவார் இன்ஷா அல்லாஹ்

      நீக்கு
  2. Naattamaiyin sariyane theerppukku nanrihal 10000000.

    பதிலளிநீக்கு
  3. Naattamaiyin sariyane theerppukku nanrihal 10000000.

    பதிலளிநீக்கு
  4. Naattamaiyin sariyane theerppukku nanrihal 10000000.

    பதிலளிநீக்கு