பக்கங்கள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

நாயிடம் கற்க வேண்டிய 10 குணங்கள் ,

 


நாயிடம் கற்க வேண்டிய 10 குணங்கள் ,


1. பயந்து கொண்டே இருப்பது 


- இது நல்லடியார்களின் அடையாளம்.


2. அதற்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் கிடையாது


 - இது அல்லாஹ்வின் மீது தவக்குல் இருப்பவர்களின் அடையாளம்.


3. இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்கும்,


 இது ஸாலிஹீன்களின் தன்மைகள்.


4. அது இறந்து விட்டால் அதற்கென்று எந்த வாரிசுமில்லை,


 - துறவிகளின் நற்குணங்கள் இது


5. அது தனது நண்பனை விடாது,


 - இது ரப்பானிகளின் தன்மைகள்.


6. அதற்கு உலகத்தில் எந்த இடம் கிடைத்தாலும் பொருந்திக் கொள்ளும்,


 - இது பணிவுள்ளவர்களின் தன்மைகள்.


7. அதை ஒரு இடத்திலிருந்து விட்டு விட்டால் அதே இடத்திற்கு மீண்டும் வரும் 


-இது அல்லாஹுவை பொருந்திக் கொள்ளுபவர்களின் அடையாளம்.


8. அதை விரட்டி விட்டு மீண்டும் அழைத்தால் வெறுப்பு காட்டாமல் மீண்டும் வரும்


- இது இறைவனுக்காக பணிவாக உள்ளவர்களின் அடையாளம்.


9. அது ஏதாவது சாப்பிட வந்தால் கலிரமாக அமரும்,


 இது மிஸ்கீன்களின் அடையாளம்.


10. அதிக நேரம் பசியுடன் இருக்கும் இது நல்லவர்களின் அடையாளம்.


(நூல்:கல்யூபி, பக்கம்: 199)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக