பக்கங்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2024

நபி ஸல் அவர்கள் குடும்பத்தார் பெயர்கள்.

1. நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?


2. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?


3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?


4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?


5. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?


6. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?


7. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?


8. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?


என்பதை சொல்வதற்கு 


ராஷிதா மற்றும் ராஷித் வருகிறார்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


இறைத்தூதர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் யார் யார்? 


என்பதைச் சொல்ல நாங்கள் வந்திருக்கிறோம்.

 


1. கேள்வி : நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?


பதில் :


தகப்பனார் அப்துல்லாஹ்,


பாட்டனார் அப்துல் முத்தலிப்,


முப்பாட்டனார் ஹாஷிம்,


முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.


 


2. கேள்வி : நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?


பதில் :

ஹாரிஸ் 

கஸம்

ஜுபைர்

ஹம்ஸா (ரளியல்லாஹு அன்ஹு)

அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு)

அபூதாலிப்

அப்துல் காப் 

முகைர

லர்ரார

கீதாக

அபூலஹப்


3. கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?


பதில் :


ஸஃபிய்யா

ஆத்திக

அறவ

உம்ம

பார

உமய்ம


4. கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?


பதில் :

1.கதீஜா ரளியல்லாஹு அன்ஹா,

2. ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா,

3. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,

4. ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா,

5. உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா,

6. உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா,

7. ஜைனப் பின்த் கஸீனா ரளியல்லாஹு அன்ஹா,

8. மைமுனா ரளியல்லாஹு அன்ஹா,

9. ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா,

10. ஜைனப் பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா,

11. ஜுவைய்ரியா ரளியல்லாஹு அன்ஹா.


 


 5. கேள்வி : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?


 பதில் :

1.அல் காஸிம் (இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.)

2.இப்ராஹீம்


6. கேள்வி : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?


பதில் :


1.ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா,

2.ருகைய்யா ரளியல்லாஹு அன்ஹா,

3.உம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா,

4.ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா.


 


7. கேள்வி : நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?


பதில் :

1.ஹஸன் ரளியல்லாஹு அன்ஹ

2.ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹ

3.முஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவராவர்.

4.அப்துல்லாஹ் ரலி.

5. அலி ரலி.


8. கேள்வி : பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?


பதில் :

1.உமாமா 

2.ஜைனப

3.உம்மு குல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக