பக்கங்கள்

சனி, 29 ஜூன், 2024

நான் உன்னை துரத்தி பிடித்தால். (காமெடி கதை)

 

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , 


அப்போது நாளிதழில் வந்த ஒரு விளம்பரம் அவரை கவர்ந்தது“


 மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!


1.) சாதா உடற் இளைப்பு ௭ரூ 1,000/- 

ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை)


2.). சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)


3.) ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 ௭ 15 கிலோ வரை )


4.) அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )


முன்பதிவிற்க்கு முந்துங்கள்


 “முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்ச்சி செய்து பார்த்துவிடுவது என முடிவேடுத்தார் ,


 ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிட்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். 


அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் 


அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது 


அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார்


 அவருடைய கையில் ஒரு அட்டை 


அதில் “ ஒரு மணி நேரத்திற்குள் என்னைத் துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக உடலுறவு கொள்ளலாம் “ என்று எழுதியிருந்தது , 


முல்லா அந்த பெண்ணை துரத்த ஆரம்பித்தார் 


 அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கணிசமாக குறைந்தது.


முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரீட்சிக்க விரும்பினார் 


இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40x40, 


சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , 


கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான் ,


இங்கும் அவருக்கு முழுதிருப்தி.


மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்யாசம் அறையின் அளவு 75x75 , 


மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம் , 


முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார் 


அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , 


கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், 


அதற்க்கான பணத்தையும் கட்டினார் ,


வரவேற்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார்,


 முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் , 


அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும்


 அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது ,


 முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை ,


 தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாரே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். 


அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி


 அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும் , 


அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். 


அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது,


 முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார்


 “ நான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்“ 


என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் 

அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்கு இருந்தது😜😝


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக