பக்கங்கள்

செவ்வாய், 21 மே, 2024

நச்சுன்னு 15 உபதேசம்.


❤முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்..!


❤வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்...!


❤குறுக்கு வழிக்குப் போகுமளவிற்கு பொறாமையை வளர்க்காதீர்கள்..!


❤ மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்...!


❤ அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்...!


❤ சண்டை உண்டாகுமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்...!


❤ அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்காதீர்கள்...!


❤ பழிவாங்கும் அளவிற்குப் பகையை வளர்க்காதீர்கள்...!


❤ மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யாதீர்கள்...!


❤ கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்...!


❤❤❤ அல்லாஹ் உனக்குத் 

தந்தவற்றில் மறுமை 

வாழ்வைத் தேடு! 


❤ இவ்வுலகில் உன் 

கடமையை மறந்து விடாதே! 


❤ அல்லாஹ் உனக்கு 

நல்லுதவி செய்தது 

போல் நீயும் நல்லுதவி செய்! 


❤ பூமியில் குழப்பத்தைத் செய்யாதே!  ஏனென்றால் 



❤குழப்பம் செய்வோரை 

அல்லாஹ் விரும்ப மாட்டான். 

(28:77)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக