பக்கங்கள்

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தமிழின் சிறப்பு!!


1)டிஜிட்டல் மொழியாக
அறிமுகம் செய்யபட்ட முதல்
இந்திய மொழி நம் தாய்மொழி
தமிழ்.


2) வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா என
கண்டறிய அனுப்பப்பட்ட
விண்கலத்தில் அனுப்பியது
தமிழைதான் இந்தியை இல்லை.

3) சீனா வானொலியில் சைனிஷ்க்கு
அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்.

4) ரஷ்யா நாடாளுமன்றத்தின்
நான்கு வாயிலின் ஒரு வாயிலின்
பெயர் நம் தமிழில் உள்ளது

5) உலகம் அழிந்துவிட்டால்
அடுத்த தலைமுறை படிப்பதற்காக
பாதுகாக்கப்படும் மொழி
நூல்களில் திருக்குறள் உள்ளது.

6) லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ்
மொழிக்கென தனி துறை
துவங்கப்பட்டுள்ளது. 


7) ஆறு நாடுகளில்
அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி.
தமிழ்....

8)இந்தியாவிலேயே
முதன்முதலில் பரிசுத்த
வேதாகமம்(பைபிள்) மொழிபெயர்க்கப்பட்டது நமது
தமிழ் மொழியில்தான்

9)முதன்முதலில் நிலவுக்கு
சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட
விண்வெளி வீரர்களுக்கு
கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஓன்று

10)ஆங்கிலத்துக்கு பின்
இணையதளங்களில் அதிக வெப்சைட்
மற்றும் பக்கங்களை உடையது
தமிழ் மட்டுமே.


மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக