பக்கங்கள்

திங்கள், 13 ஏப்ரல், 2020

சிறப்புமிக்க ஏழு நாம் அறிந்தவற்றிலிருந்து


வானங்கள் ஏழு.
நட்சத்திரங்கள் ஏழு.
பூமி ஏழு.
பூமி மண்டலங்கள் ஏழு.
கடல்கள் ஏழு.
வார நாட்கள் ஏழு..
பூதங்கள் ஏழு.
பூதங்கள் பிறப்புகள் ஏழு.
நப்ஸ்கள் ஏழு.
திக்ரு வகைகள் ஏழு.
தொழுகையின் செயல்கள் ஏழு.
சுஜுது செய்யும் உறுப்புகள் ஏழு.
சூரா பாத்திஹா வசனங்கள் ஏழு.
நோன்பின் செயல்கள் ஏழு.
ஹஜ்ஜுடைய செயல்கள் ஏழு.
தவாப் சுற்றுதல் ஏழு.
ஸயீ செய்தல் ஏழு.
ஷைய்தானுக்கு கல்லெறிதல் ஏழு.
வழிபடும் உறுப்புகள் ஏழு.
திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்டவர்கள் ஏழு.
சொத்துரிமை பெறுபவர்கள் ஏழு.
குர்ஆனில் மன்ஜில்கள் ஏழு.
ஜகாத் விதியான பொருட்கள் ஏழு.
ஜகாத் வாங்க தகுதியானவர்கள் ஏழு.
நரகங்கள் ஏழு.
உலக அதிசயங்கள் ஏழு.



மேலும் விபரங்களுக்கு...
A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக