பக்கங்கள்
▼
புதன், 30 மே, 2012
திங்கள், 28 மே, 2012
அன்னையின் ரோஷம்.....!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓரு துணைவியரின்
இல்லத்தில் அன்று இருந்து கொண்டிருக்கின்றர்கள்..அப்போது மற்றொரு மனைவியின்
இல்லத்திலிருந்து ஓருத் தட்டைப் பாத்திரம் வருகின்றது. அதிலே சுவை மிக்க உணவும்
இருந்த்து. அந்த அன்னை தமது வீட்டில் சமைத்திருந்த உணவை நபியவர்கள் இருக்கும்
இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த அனனைக்கு யாருடைய வீட்டில்
நபியவர்கள் இருக்கிறார்களோ அந்த அன்னைக்கு இது பிடிக்கவில்லை.
வியாழன், 24 மே, 2012
நோன்பில் சூரியன் மறையாவிட்டால்.......?
இமாம் அபூயுசுப் (ரஹ்) ஓர் நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஓரு மாணவரைக் கவனித்த இமாமவர்கள் கூறினார்கள்...மாணவரே...! உன் வகுப்பு மாணவர்கள் அவ்வப்போது கேளவி கேட்டு விளக்கம் பெறுகிறார்கள். ஆனால் நீ மட்டும் எதுவும் கேடப்பதில்லை.உனக்கு சந்தேகம் எதுவும் தோன்றுவதில்லையா..
எனக்கேட்டார்கள்…?
புதன், 23 மே, 2012
திருடர்கள் பெற்ற தலாக்.
ஓரு வீட்டில் சில திருடர்கள்
புகுந்தனர். வீட்டுக்காரனை பிடித்து
கட்டிப் போட்டனார். வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் பொறுக்கி மூட்டை கட்டிக்
கொண்டனர். நாடிய பொருட்கள் கிடைத்தது. ரொம்ப மகிழ்ந்தனர்.
ஓயாது முழங்குவோம் ஓப்பற்ற ஸலவாத்தை..
ஹஜரத் அலி ரலி அவர்கள் கூறுவது. நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஓருவனிடத்தில் என்னைப்பற்றி கூறப்பட்டு அவன் என் மீது உடனே ஸலவாத்துக் கூறவில்லை
என்றால் அவன் தான் மகா வடிகட்டிய கஞ்சனாவான்.
திர்மிதி
நல்லவர்களின் நாவில் விழுகாதே…! என்று நமது பெரியவர்கள் அடிக்கடி கூறுவதை
கேட்டிருக்கிறோம்.
செவ்வாய், 22 மே, 2012
திங்கள், 21 மே, 2012
ஞாயிறு, 20 மே, 2012
சனி, 19 மே, 2012
சொர்கத்தின் தலைவாசலிலே......
மறுமையில் சொர்கத்தின் தலைவாசலுக்கு
அருகில் நான்கு வகையினர் எவ்வித கேள்வி கணக்கும் தண்டணையுமில்லாமல் கொண்டு
வரப்படுவார்கள்.
வெள்ளி, 18 மே, 2012
செவ்வாய், 15 மே, 2012
எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி!
உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.