அழிவை தருவது ( ஆணவம் )
ஆபத்தை தருவது ( கோபம் )
இருக்க வேண்டியது
( பணிவு )
இருக்க கூடாதது ( பொறாமை )
உயர்வுக்கு வழி ( உழைப்பு )
செய்ய வேண்டியது ( உதவி )
செய்யக்கூடாதது ( துரோகம் )
நம்பக்கூடாதது ( வதந்தி )
நழுவ
விடக்கூடாதது ( வாய்ப்பு )
நம்முடன் வருவது ( புண்ணியம் )
பிரியக்கூடாதது ( நட்பு )
மறக்க கூடாதது ( நன்றி )
மிகப்பெரிய தேவை ( அன்பு )
மிகக் கொடிய நோய்
( பேராசை )
மிகவும்
சுலபமானது ( குற்றம் காணுவது )
மிகப்பெரிய
வெகுமதி ( மன்னிப்பு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக